காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

காசை எண்ணிக் கொடுத்துவிட்டு அரங்கத்தின் வாசலில் அவர் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, மிதந்து கடந்த காரில் அமைச்சர் இருந்தார். காத்திருந்த கனவான்கள் பரபரப்படைந்து விரைந்து வந்தார்கள். காற்றில் படபடத்துச் சுருளப் பார்த்த பேனரில், நூற்றாண்டு விழாக் காணும் மேதை, நீல எழுத்துக்களில் பாதி தெரிந்தார். அமைச்சருக்கு ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் தாம் கவனிக்கப்பட்டிருப்போம் என்று நினைத்தபடி அவர் படியேறினார். நுழைவாயில் அருகே பன்னீர் தெளித்து வரவேற்ற நீலப் பட்டுப்புடைவைப் பெண்ணின் பார்வை கூடத் தன்னைத் தாண்டி, எங்கோ … Continue reading காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு